Cornflower Halwa

Copy Icon
Twitter Icon
Cornflower Halwa

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
  • கான்பிளவர் மாவு 1 கப்


  • சர்க்கரை 2 கப்


  • தண்ணீர் 4 கப்


  • நெய் 1 கப்


  • முந்திரி-10


  • கேசரி பவுடர் 1பின்ச்

Directions

  • ஒரு கடாயில் 3 கப் தண்ணீர் 2 கப் சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சவும்
  • 1 கப் தண்ணீருடன் கான்பிளவர் மாவு கரைத்து கொள்ளவும் அதை சர்க்கரை பாகில் ஊற்றவும்
  • சிறிது நேரம் மாவு வேகும் வரை கிளறி கொண்டே இருக்கவும் நெய் சேர்த்து கிளறவும் பிறகு பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்
  • மாவை நன்கு வெந்தவுடன் கேசரி பவுடர் சேர்த்து கிளறி முந்திரி பருப்பு தூவி சிறிது நேரம் கிளறி ஒரு பாத்திரத்தில் கொட்டி சிறிது நேரம் ஆற விட்டு வில்லைகள் போடவும்
  • சுவையான கான்பிளவர் மாவு அல்வா தயார்