ஸ்பைசி காளிப்ளவர் ப்ரை

Copy Icon
Twitter Icon
ஸ்பைசி காளிப்ளவர் ப்ரை

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • காலிஃப்ளவர் 1 கப்


  • சிக்கன் போட 2 டேபிள்ஸ்பூன்


  • இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்


  • கான்பிளவர் மாவு 2 ஸ்பூன்


  • உப்பு-1 ஸ்பூன்


  • எண்ணெய் 100 மில்லி

Directions

  • காலிஃப்ளவர் துண்டுகளை தண்ணீரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் காலிஃப்ளவர் சிக்கன் பவுடர் உப்பு இஞ்சி-பூண்டு விழுது கார்ன்ஃப்ளார் மாவை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காலிஃப்ளவரை துண்டுகளை பொரித்து எடுக்கவும்
  • சுவையான ஈஸியான காலிஃப்ளவர் ப்ரை தயார்