Close Button

மினி சோயா ஃப்ரை/Small Choya Fry

share
மினி சோயா ஃப்ரை/Small Choya Fry

Description

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 4

  • மினி மீல்மேக்கர் 100 கிராம்

  • இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்

  • உப்பு 1 சிட்டிகை

  • மஞ்சள்தூள் 1 பின்ச்

  • மிளகாய் தூள் 2 ஸ்பூன்

  • கரம் மசாலா 1/4 ஸ்பூன்

  • எண்ணெய் 200 மில்லி

Directions

  • 01

    மீன்மேக்கர் துண்டுகளை தண்ணீரில் ஊற்றி 5 நிமிடம் ஊற விடவும்

  • 02

    நன்றியுடன் தண்ணீர் இல்லாமல் பிழிந்து ஒரு பாத்திரத்தில் போடவும் அதில் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊறவிடவும்

  • 03

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்

  • 04

    சுவையான ஈசியான குட்டி மீன் மேக்கர் ப்ரை தயார்

Review

0

Please Login to comment

#Tags

Link copied