Close Button

புதினா காலிஃப்ளவர் ஃப்ரை/Mint Caluliflower பிரி

புதினா காலிஃப்ளவர் ஃப்ரை/Mint Caluliflower பிரி

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 3

  • காலிஃப்ளவர் 1 கப்

  • புதினா சாறு 1/4 கப்

  • மிளகாய்த்தூள் 1ஸ்பூன்

  • கான்பிளவர் மாவு 2 ஸ்பூன்

  • பெப்பர் தூள் 2 ஸ்பூன்

  • உப்பு-1 ஸ்பூன்

  • எண்ணெய் 100 மில்லி

Directions

  • 01

    காலிபிளவரை சுடுதண்ணீரில் போட்டு கொதிக்க விடவும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

  • 02

    ஒரு பாத்திரத்தில் காலிபிளவர் புதினாச்சாறு பெப்பர் தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  • 03

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காலிஃப்ளவர் துண்டுகளை பொரித்து எடுக்கவும்

  • 04

    சுவையான புதினா காலிபிளவர் தயார்

Review

0

Please Login to comment

#Tags

Link copied