கம்பங்களி/ Millet Porridge

Copy Icon
Twitter Icon
கம்பங்களி/ Millet Porridge

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 2
  • கம்பு மாவு 1 கப்


  • தண்ணீர் 1 கப்


  • நெய் 5 ஸ்பூன்


  • உப்பு 1 பின்ச்


  • நாட்டு சக்கரை 1 கப்

Directions

  • கம்பு மாவில் உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்
  • அதை அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும்
  • களி பதத்திற்கு வந்தவுடன் (மாவு வெந்தவுடன்) அதில் சர்க்கரை நெய் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்
  • ஆரோக்கியமான கம்பங்களி தயார்