பால் கொழுக்கட்டை

Copy Icon
Twitter Icon
பால் கொழுக்கட்டை

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
 • வறுத்த பச்சரிசி மாவு-1 கப்


 • வெள்ளம் 50 கிராம்


 • தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்


 • ஏலக்காய்-2


 • உப்பு 1 பின்ச்


 • தண்ணீர் 1/4 கப்

Directions

 • ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து வெல்லப்பாகுடன் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும்
 • ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவுடன் உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்
 • வடிகட்டி வெல்லப்பாகுடன் தண்ணீர் சேர்த்து பச்சரிசி மாவு உருண்டைகளை வேக விடவும் ஒரு ஸ்பூன் அரிசி மாவை தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றி கொதிக்கவிடவும்
 • தேங்காய் துருவல் சேர்த்து கிளறி பரிமாறலாம்
 • சுவையான பால் கொழுக்கட்டை தயார்