உளுந்து வடை

Copy Icon
Twitter Icon
உளுந்து வடை

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
  • உளுந்து பருப்பு 200 கிராம்


  • வெங்காயம் 2


  • கருவேப்பிலை 2 பின்ச்


  • உப்பு 1ஸ்பூன்


  • எண்ணெய் 200 மில்லி


  • மிளகு 3ஸ்பூன்

Directions

  • உளுந்தம் பருப்பை ஊறவைத்து மிக்ஸியில் நைஸாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
  • அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம் மிளகு உப்பு கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  • சுவையான உளுந்து வடை தயார்