Close Button

காரப் பனியாரம் /Spicy Panniyaram

share
காரப்  பனியாரம் /Spicy Panniyaram

Description

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 3

  • தோசை மாவு 1கப்

  • வெங்காயம்-2

  • பச்சைமிளகாய்-2

  • மல்லி கறிவேப்பிலை 1 பின்ச்

  • கடுகு உளுந்து கடலைப் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்

  • உப்பு-1 ஸ்பூன்

  • என்னை 7 ஸ்பூன்

Directions

  • 01

    ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கறிவேப்பிலை பச்சை மிளகாய் கடலைப்பருப்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் மல்லி இலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதை தோசை மாவில் ஊற்றி உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்

  • 02

    பணியார கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் என்னை ஊற்றி சிறிய பணியாரங்களாக ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்

  • 03

    சுவையான கார பணியாரம் தயார்

Review

0

Please Login to comment

#Tags

Link copied