சாக்லேட் பர்பி /Chocolate Burfi

Copy Icon
Twitter Icon
சாக்லேட் பர்பி /Chocolate Burfi

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • வேர்க்கடலை 100 கிராம்


  • சாக்லேட் சிறப்பு 50 கிராம்


  • சக்கரை 5 ஸ்பூன்

Directions

  • ஒரு கடாயில் வேர்க்கடலையை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்துத் செய்யவும் அதனுடன் சாக்லேட் சிறப்பை ஊற்றி கிளறிவிடவும் சிறு கொதி வந்தவுடன் வறுத்த வேர்க்கடலை சேர்த்து நன்கு கிளறி ஒரு தட்டில் ஊற்றி ஆற வைத்து கட் செய்து பரிமாறலாம்
  • சாக்லேட் பர்ஃபி தயார் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள்