நட்ஸ் பனியாரம்

Copy Icon
Twitter Icon
நட்ஸ் பனியாரம்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
  • தோசை மாவு 1 கப்


  • பாதாம் முந்திரி 30


  • நெய் 100மில்லி


  • ஏலக்காய் தூள் 1ஸ்பூன்


  • வெல்லம் 100கிராம்

Directions

  • வெல்லத்தை பாகு காய்ச்சிக் கொள்ளவும் 10 முந்திரிப்பருப்பு 10 பாதாமை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  • தோசை மாவுடன் அரைத்த பாதாம் முந்திரி பொடி வெல்லப்பாகு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும்
  • கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி பணியாரங்களாக ஊற்றி அதன் நடுவில் ஒரு முந்திரி பாதாம் சேர்த்து இருபுறமும் பொன்னிறமாக வந்ததும் பரிமாறலாம்
  • குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்