mixed fruits milk jelly

Copy Icon
Twitter Icon
mixed fruits milk jelly

Enjoy this summer with these refreshing and delightful fruit recipes! Try out these healthy fruit recipes!

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
  • பால் 1 கப்


  • சர்க்கரை 1/2 கப்


  • ஜெலட்டின் பவுடர் 5 டேபிள்ஸ்பூன்


  • பொடியாக நறுக்கிய பழங்கள் 1 கப் (ஆப்பிள், 🍌, மாதுளம்பழம்,கிவி, சப்போட்டா, தர்பூசணி)

Directions

  • ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி அதனுடன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
  • ஒரு டம்ளர் சுடு தண்ணீருடன் ஜெலட்டின் பவுடரை நன்கு கலந்து கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் பாலுடன் ஜெலட்டின் தண்ணீர் பொடியாக நறுக்கிய பழங்கள் சேர்த்து கலந்து ஃப்ரீசரில் வைக்கவும்
  • சிறிது நேரம் ஜெல்லி போன்று வந்ததும் நறுக்கி பரிமாறலாம்
  • சுவையான மிக்ஸ்டு ஃப்ரூட் ஜெல்லி தயார்