ராகி இனிப்பு ரொட்டி

Copy Icon
Twitter Icon
ராகி இனிப்பு ரொட்டி

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 5 Min

Total Time : 10 Min

Ingredients

Serves : 2
  • ராகி மாவு-1 கப்


  • கருப்பட்டி அல்லது வெல்லம்-1/2 கப்


  • ஏலக்காய் தூள்-1/2 ஸ்பூன்


  • நல்லெண்ணெய/நெய்்-1 டேபிள்ஸ்பூன்

Directions

  • கருப்பட்டி அல்லது வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும்
  • ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, ஏலக்காய் தூள் சேர்த்து கருப்பட்டி பாகு கலந்து தோசை மாவு பதத்திற்கு தயார் செய்யவும்
  • தோசை கல்லில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு தோசையாக வார்க்கவும்