வெண்டைக்காய் தோசை

Copy Icon
Twitter Icon
வெண்டைக்காய் தோசை

Description

Cooking Time

Preparation Time :1 Hr 0 Min

Cook Time : 15 Min

Total Time : 1 Hr 15 Min

Ingredients

Serves : 2
 • வெண்டைக்காய்-4


 • இட்லி அரிசி-1 கப்


 • சீரகம்-1 ஸ்பூன்


 • மிளகு-1/4 ஸ்பூன்


 • கறிவேப்பிலை-5


 • உப்பு -1/2 ஸ்பூன்

Directions

 • இட்லி அரிசியை 1 மணி நேரம் ஊற வைக்கவும்
 • ஊற வைத்த அரிசி, வெண்டைக்காய்,மிளகு, கறிவேப்பிலை,சீரகம் சேர்த்து நன்றாக மிக்சியில் அரைத்து கொள்ளவும்
 • அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
 • தோசை கல் காய்ந்ததும், தோசையாக வார்க்கவும்
 • இருபுறமும் நன்றாக வெந்ததும் சட்னியுடன் சூடாக பரிமாறவும்