கோதுமை ப்ரௌனி

Copy Icon
Twitter Icon
கோதுமை ப்ரௌனி

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 1 Min

Total Time : 6 Min

Ingredients

Serves : 1
  • கோதுமை மாவு -1 டேபிள்ஸ்பூன்


  • சாக்லேட் பவுடர் -1 டேபிள்ஸ்பூன்


  • வெண்ணிலா எஸென்ஸ் -1 ஸ்பூன்


  • பாதாம்-6


  • பால்-1 டேபிள்ஸ்பூன்


  • ஆலிவ் எண்ணெய்-1 டேபிள்ஸ்பூன்


  • உப்பு-1 பின்ச்


  • சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்

Directions

  • ஒரு கப் இல் கோதுமை மாவு, சாக்லேட் பவுடர், ஆலிவ் எண்ணெய், உப்பு, பால், உடைத்த பாதாம், வெண்ணிலா எஸ்ஸென்ஸ், சர்க்கரை சேர்த்து கொள்ளவும்
  • கட்டி இல்லாமல் நன்றாக கலக்கி கொள்ளவும்
  • ஓவனில் 1 நிமிடம் வைக்கவும்
  • சுவையான சுலபமான ப்ரௌனி