ரவா தோசை

Copy Icon
Twitter Icon
ரவா தோசை

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 10 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 3
 • வெள்ளை ரவை 1 கப்


 • பழைய தோசை மாவு 1 கப்


 • கடலை மாவு 2 டீஸ்பூன்


 • அரிசி மாவு 2 டீஸ்பூன்


 • உப்பு 1/2 ஸ்பூன்


 • இஞ்சி துருவல் 1/2 டீஸ்பூன்


 • வெங்காயம் 1


 • பச்சை மிளகாய் 2


 • சீரகம் 1 ஸ்பூன்


 • மிளகு 1 ஸ்பூன்


 • தயிர் 1 கப்

Directions

 • ரவை ,கடலை மாவு உப்பு​ இவற்றை கட்டி இல்லாமல் கலக்கவும்
 • இதில் தயிர் சேர்த்து கலக்கவும்
 • நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.
 • இதனுடன் தண்ணீ 1 டம்ளர் சேர்த்து கலந்து வைக்கவும்
 • பத்து நிமிடத்தில் இது தண்ணீரில் ஊறிவிடும் பின்னர் மீண்டும் தண்ணீர் சேர்த்து கலந்து
 • தோசை கல்லில் ஊற்றவும்
 • ஒரு புறம் வெந்ததும் மருபுறம் மாறி போடவும்
 • தோசை மீது சிறிது எண்ணெய் விட்ட வேண்டும்.