பெங்காலி புலாவ்

Copy Icon
Twitter Icon
பெங்காலி புலாவ்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 15 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 2
 • வடித்த சாதம் 1 கப்


 • முந்திரி 10 கிராம்


 • திராட்சை 10 கிராம்


 • வெங்காயம் 1


 • நெய் 25 மில்லி


 • பட்டை 1 துண்டு


 • கிராம்பு 2


 • ஏலக்காய் 2


 • குங்குமப்பூ 4 இதழ்கள்


 • பால் 2 ஸ்பூன்

Directions

 • பாலில் குங்குமப் பூவை ஊற விடவும்
 • ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பு , திராட்சை வறுக்கவும்
 • பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்
 • வெங்காயம் சேர்த்து வதக்கவும்
 • நன்கு வதங்கியதும் வடித்த சாதம் , குங்குமப்பூ ஊறவைத்த பால் உப்ப சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
 • மிக விரைவாக தயாரித்த பெங்காலி புலாவ் தயார்