Home
Contest
Contact
Login
Home
Contest
Contact
Login
ரவாலாடு
Description
Cooking Time
Preparation Time :
30 Min
Cook Time :
5 Min
Total Time :
35 Min
Ingredients
Serves :
10
ரவா 4 தம்ளர்
ஜீனி 6 தம்ளர்
நெய் தேவைக்கு ( 1 தம்ளர் சுமாராக)
ஏலப்பொடி 1/2 டீஸ்பூன்
Option பச்சை கற்பூரம் 1 சிட்டிகை
Directions
ரவாவை நன்றாக வறுக்கவும்
மிஷினில் கொடுத்து நைசாக அரைக்கவும்
ஜீனியை மிக்சியில் நைசாக அரைக்கவும்
எல்லா சாமான்களையும் நன்றாக கலக்கவும்
நெய்யை சூடு படுத்தி அதையும் கலக்கவும்
உருண்டைகளாக பிடிக்கவும்
Kamala Nagarajan
Follow
#Tags
Vegetarian