ரவாலாடு

Copy Icon
Twitter Icon
ரவாலாடு

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 5 Min

Total Time : 35 Min

Ingredients

Serves : 10
 • ரவா 4 தம்ளர்


 • ஜீனி 6 தம்ளர்


 • நெய் தேவைக்கு ( 1 தம்ளர் சுமாராக)


 • ஏலப்பொடி 1/2 டீஸ்பூன்


 • Option பச்சை கற்பூரம் 1 சிட்டிகை

Directions

 • ரவாவை நன்றாக வறுக்கவும்
 • மிஷினில் கொடுத்து நைசாக அரைக்கவும்
 • ஜீனியை மிக்சியில் நைசாக அரைக்கவும்
 • எல்லா சாமான்களையும் நன்றாக கலக்கவும்
 • நெய்யை சூடு படுத்தி அதையும் கலக்கவும்
 • உருண்டைகளாக பிடிக்கவும்