அசோகா அல்வா

Copy Icon
Twitter Icon
அசோகா அல்வா

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 5
  • பாசிப் பருப்பு 1 கப்


  • சர்க்கரை 1/2 கப்


  • நெய் 5ஸ்பூன்


  • முந்திரிப்பருப்பு 10


  • கேசரி பவுடர் 1 பின்ச்

Directions

  • குக்கரில் பாசிப்பருப்பை சிவக்க வறுத்துக்கொள்ளவும் (பச்சை வாசனை போகும்வரை )பிறகு பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரிப் பருப்பை சிவக்க வறுத்து கொள்ளவும் வேக வைத்துள்ள பாசிப்பருப்பு கேசரி பவுடர் சேர்த்து கிளறவும்
  • பாசி பருப்பு நன்கு வெந்தவுடன் சர்க்கரை மீதியுள்ள நெய் சேர்த்து சுருள கிளறி பரிமாறலாம்
  • சுவையான அசோகா அல்வா தயார்