அசோகா அல்வா

அசோகா அல்வா

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 5

  • பாசிப் பருப்பு 1 கப்

  • சர்க்கரை 1/2 கப்

  • நெய் 5ஸ்பூன்

  • முந்திரிப்பருப்பு 10

  • கேசரி பவுடர் 1 பின்ச்

Directions

  • 01

    குக்கரில் பாசிப்பருப்பை சிவக்க வறுத்துக்கொள்ளவும் (பச்சை வாசனை போகும்வரை )பிறகு பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  • 02

    ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரிப் பருப்பை சிவக்க வறுத்து கொள்ளவும் வேக வைத்துள்ள பாசிப்பருப்பு கேசரி பவுடர் சேர்த்து கிளறவும்

  • 03

    பாசி பருப்பு நன்கு வெந்தவுடன் சர்க்கரை மீதியுள்ள நெய் சேர்த்து சுருள கிளறி பரிமாறலாம்

  • 04

    சுவையான அசோகா அல்வா தயார்

Review

0

Please Login to comment

Link copied