இனிப்பு சீடை

Copy Icon
Twitter Icon
இனிப்பு சீடை

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 10 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 5
  • வறுத்த பச்சரிசி மாவு 1 கப்


  • வெல்லம் 1 கப்


  • உப்பு 1 பின்ச்


  • கருப்பு எள் 1 டேபிள்ஸ்பூன்


  • எண்ணெய் 100 மில்லி

Directions

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் பாகு எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் அரைத்த பச்சரிசி மாவு எள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் பிறகு வெல்ல பாகு ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  • பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக்
  • ஒரு கடாயில் எண்ணை ஊற்றி சூடானதும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  • சுவையான இனிப்பு சீடை தயார்