இனிப்பு சீடை

இனிப்பு சீடை

Cooking Time

Preparation Time : 20

Cook Time : 10

Total Time : 30

Ingredients

Serves 5

  • வறுத்த பச்சரிசி மாவு 1 கப்

  • வெல்லம் 1 கப்

  • உப்பு 1 பின்ச்

  • கருப்பு எள் 1 டேபிள்ஸ்பூன்

  • எண்ணெய் 100 மில்லி

Directions

  • 01

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் பாகு எடுத்துக் கொள்ளவும்

  • 02

    ஒரு பாத்திரத்தில் அரைத்த பச்சரிசி மாவு எள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் பிறகு வெல்ல பாகு ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்

  • 03

    பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக்

  • 04

    ஒரு கடாயில் எண்ணை ஊற்றி சூடானதும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  • 05

    சுவையான இனிப்பு சீடை தயார்

Review

0

Please Login to comment

Link copied