Close Button

உப்பு சீடை

share
உப்பு சீடை

Description

Cooking Time

Preparation Time : 15

Cook Time : 10

Total Time : 25

Ingredients

Serves 4

  • வறுத்த பச்சரிசி மாவு-1

  • வெள்ளை எள் 4டேபிள்ஸ்பூன்

  • உப்பு 1 டேபிள்ஸ்பூன்

  • பட்டர் 2 பீஸ்

  • பொட்டுக்கடலை மாவு 2 டேபிள்ஸ்பூன்

  • என்னை 200 மில்லி

Directions

  • 01

    ஒரு பாத்திரத்தில் வறுத்த பச்சரிசி மாவு பொட்டுக்கடலை பொடி எள் பட்டர் உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளவும் சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்

  • 02

    பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்

  • 03

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும் எண்ணெய் சூடானதும் உருட்டி வைத்துள்ள மாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

  • 04

    சுவையான உப்பு சீடை தயார்

Review

0

Please Login to comment

#Tags

Link copied