அவல் பாயசம்

Copy Icon
Twitter Icon
அவல் பாயசம்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 2
  • அவள் 1 கப்


  • சக்கரை 1/2கப்


  • பால் 1/4லிட்டர்


  • milkmaid 5 டேபிள்ஸ்பூன்


  • முந்திரி 6


  • நெய் 4 டேபிள்ஸ்பூன்

Directions

  • பாலை காய்ச்சி கொள்ளவும்
  • அவளை நெய் சேர்த்து சிறிது வறுத்து கொள்ளவும் தனியாக வைக்கவும்
  • பால் நன்கு கொதித்தவுடன் வறுத்து வைத்துள்ள அவள் மில்க் மெய்டு சர்க்கரை சேர்த்து ஒரு கொதிக்கவிடவும்
  • கடாயில் நெய் சேர்த்து முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து அவள் பாலில் ஊற்றவும்
  • சுவையான அவல் பாயாசம்