அவல் பாயசம்

அவல் பாயசம்

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 2

  • அவள் 1 கப்

  • சக்கரை 1/2கப்

  • பால் 1/4லிட்டர்

  • milkmaid 5 டேபிள்ஸ்பூன்

  • முந்திரி 6

  • நெய் 4 டேபிள்ஸ்பூன்

Directions

  • 01

    பாலை காய்ச்சி கொள்ளவும்

  • 02

    அவளை நெய் சேர்த்து சிறிது வறுத்து கொள்ளவும் தனியாக வைக்கவும்

  • 03

    பால் நன்கு கொதித்தவுடன் வறுத்து வைத்துள்ள அவள் மில்க் மெய்டு சர்க்கரை சேர்த்து ஒரு கொதிக்கவிடவும்

  • 04

    கடாயில் நெய் சேர்த்து முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து அவள் பாலில் ஊற்றவும்

  • 05

    சுவையான அவல் பாயாசம்

Review

0

Please Login to comment

Link copied