கேரட் ஹல்வா

Copy Icon
Twitter Icon
கேரட் ஹல்வா

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 30 Min

Total Time : 50 Min

Ingredients

Serves : 5
  • கேரட் 5


  • பால் 1 கப்


  • சக்கரை 1 கப்


  • முந்திரி-10


  • நெய் 10 டேபிள்ஸ்பூன்

Directions

  • கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்
  • குக்கரில் கேரட் துருவல் பால் சேர்த்து 2 விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும் அதை கடாயில் வேக வைத்த பால் கலவையை ஊற்றி கிளறி விடவும் ஓரளவு ஹல்வா பதம் வந்ததும் நெய் சர்க்கரை சேர்த்து மீண்டும் சுருள கிளறி விடவும்
  • சுவையான கேரட் அல்வா தயார்