Close Button

கேரட் ஹல்வா

கேரட் ஹல்வா

Cooking Time

Preparation Time : 20

Cook Time : 30

Total Time : 50

Ingredients

Serves 5

  • கேரட் 5

  • பால் 1 கப்

  • சக்கரை 1 கப்

  • முந்திரி-10

  • நெய் 10 டேபிள்ஸ்பூன்

Directions

  • 01

    கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்

  • 02

    குக்கரில் கேரட் துருவல் பால் சேர்த்து 2 விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  • 03

    ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும் அதை கடாயில் வேக வைத்த பால் கலவையை ஊற்றி கிளறி விடவும் ஓரளவு ஹல்வா பதம் வந்ததும் நெய் சர்க்கரை சேர்த்து மீண்டும் சுருள கிளறி விடவும்

  • 04

    சுவையான கேரட் அல்வா தயார்

Review

0

Please Login to comment

Link copied