பருப்பு வடை

Copy Icon
Twitter Icon
பருப்பு வடை

Description

Cooking Time

Preparation Time :2 Hr 0 Min

Cook Time : 10 Min

Total Time : 2 Hr 10 Min

Ingredients

Serves : 10
 • கடலைப்பருப்பு 1 கப்


 • வெங்காயம் 5


 • பச்சைமிளகாய்-2


 • மல்லி கருவேப்பிலை 1


 • சோம்பு 1 டேபிள்ஸ்பூன்


 • என்னை 200 மில்லி


 • உப்பு 1 டேபிள்ஸ்பூன்

Directions

 • கடலைப் பருப்புடன் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற விடவும்
 • பச்சை மிளகாய் கொத்தமல்லி கருவேப்பிலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
 • மிக்ஸியில் ஊறிய கடலை பருப்புடன் சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
 • ஒரு பாத்திரத்தில் அரைத்த கடலைப் பருப்பு விழுது வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
 • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்
 • எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
 • சுவையான பருப்பு வடை தயார்