ரவை கேசரி

Copy Icon
Twitter Icon
ரவை கேசரி

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 20 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 5
 • ரவை 1 கப்


 • சக்கரை 2கப்


 • தண்ணீர் 2 கப்


 • நெய் 1/4கப்


 • ஏலக்காய் 5


 • முந்திரி திராட்சை 20


 • உப்பு 1 பின்ச்

Directions

 • ஒரு கடாயில் நெய் சேர்த்து ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
 • அதே கடாயில் நெய் சேர்த்து முந்திரி திராட்சை ஏலக்காய் சேர்த்து பொரியவிடவும் பிறகு தண்ணீர் ஊற்றவும் தண்ணீர் சூடு வந்தவுடன் கேசரி பவுடர் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
 • தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வறுத்து வைத்துள்ள ரவை சேர்த்து கிளறவும் ரவை முக்கால் பாகம் வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து மீதியுள்ள நெய் ஊற்றி சுருள கிளறவும்
 • முந்திரிப்பருப்பு தூவி பரிமாறலாம் சுவையான கேசரி தயார்