Close Button

ரவை கேசரி

ரவை கேசரி

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 20

Total Time : 30

Ingredients

Serves 5

  • ரவை 1 கப்

  • சக்கரை 2கப்

  • தண்ணீர் 2 கப்

  • நெய் 1/4கப்

  • ஏலக்காய் 5

  • முந்திரி திராட்சை 20

  • உப்பு 1 பின்ச்

Directions

  • 01

    ஒரு கடாயில் நெய் சேர்த்து ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  • 02

    அதே கடாயில் நெய் சேர்த்து முந்திரி திராட்சை ஏலக்காய் சேர்த்து பொரியவிடவும் பிறகு தண்ணீர் ஊற்றவும் தண்ணீர் சூடு வந்தவுடன் கேசரி பவுடர் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்

  • 03

    தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வறுத்து வைத்துள்ள ரவை சேர்த்து கிளறவும் ரவை முக்கால் பாகம் வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து மீதியுள்ள நெய் ஊற்றி சுருள கிளறவும்

  • 04

    முந்திரிப்பருப்பு தூவி பரிமாறலாம் சுவையான கேசரி தயார்

Review

0

Please Login to comment

Link copied