ஐவ்வரிசி பால் பாயாசம்

Copy Icon
Twitter Icon
ஐவ்வரிசி பால் பாயாசம்

Description

Cooking Time

Preparation Time :1 Hr 0 Min

Cook Time : 20 Min

Total Time : 1 Hr 20 Min

Ingredients

Serves : 5
 • ஜவ்வரிசி 1 கப்


 • சேமியா 1 கப்


 • முந்திரிப்பருப்பு 20


 • திராட்சை 20


 • நெய் 10 டேபிள்ஸ்பூன்


 • பால் 1/2 லிட்டர்


 • பட்டை ஏலக்காய் தலா 1


 • சர்க்கரை 1கப்

Directions

 • ஜவ்வரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊற விடவும்
 • ஒரு கடாயில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
 • பாலில் தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சிக் கொள்ளவும்
 • ஊறிய ஜவ்வரிசியில் தண்ணீர் ஊற்றி வேக விடவும்
 • ஜவ்வரிசி முக்கால் பாகம் வெந்தவுடன் சேமியா சேர்த்து வேக வைக்கவும் ஜவ்வரிசி சேமியா இரண்டும் நன்கு வெந்தவுடன் பால் ஊற்றி கொதிக்கவிடவும் பிறகு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்
 • கடாயில் நெய் ஊற்றி முந்திரி திராட்சை ஏலக்காய் சேர்த்து பொரிய விட்டு அதில் ஊற்றி பரிமாறலாம்
 • சுவையான ஜவ்வரிசி பால் பாயசம் தயார்