இனிப்பு பனியாரம்

Copy Icon
Twitter Icon
இனிப்பு பனியாரம்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 3
 • அரிசி 1கப்


 • உளுத்தம்பருப்பு 1/4கப்


 • வெந்தயம் 2 டேபிள்ஸ்பூன்


 • வெல்லம் 1கப்


 • கசகசா 1 டேபிள்ஸ்பூன்


 • நெய் 10 டேபிள்ஸ்பூன்

Directions

 • பருப்பு வெந்தயம் அரிசி ஆகியவற்றை தண்ணீரில் கழுவி 3 மணி நேரம் ஊற வைத்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
 • வெள்ளத்தை திக்காக பால் எடுத்துக் கொள்ளவும்
 • அரைத்து வைத்துள்ள மாவை எட்டு மணி நேரம் புளிக்க வைத்து அதில் வெல்லப்பாகை ஊற்றி கலந்து கொள்ளவும்
 • பணியாரக் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி கசகசா சேர்த்து பொரியவிடவும் பிறகு மாவை ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
 • சுவையான இனிப்பு பணியாரம் தயார்