கசகசா அல்வா

Copy Icon
Twitter Icon
கசகசா அல்வா

Cooking Time

Preparation Time :12 Hr 0 Min

Cook Time : 30 Min

Total Time : 12 Hr 30 Min

Ingredients

Serves : 4
 • கசகசா1கப்


 • பால்11/2கப்


 • நெய்1கப்


 • சர்க்கரை11/2கப்

Directions

 • முதலில் கசகசா வை சுத்தம் செய்து இரவில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ள வேண்டும்
 • காலையில் தண்ணீர் நன்கு வடித்து பின்னர் அவற்றை மிக்ஸியில் போட்டு கால் டம்ளர் பால் ஊற்றி நைஸாக அரைத்து கொள்ள வேண்டும்
 • வாணலியில் அரைத்த விழுது மற்றும் சர்க்கரை, பாலை சேர்த்து கிளறி விடவும்
 • பின்னர் சற்று கெட்டியாக போது கொஞ்சம் நெய் சேர்த்து கிளறவும்
 • பின்னர் நன்கு கெட்டியாக ஆகும் போது மிண்டும்நெய் சேர்த்து கிளறவும் (நெய் தேவை படும் போது சேர்த்து கொள்ள வேண்டும்)
 • வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் போது இறக்கி கொள்ள வேண்டும்
 • சிறிது அல்வா எடுத்து சூடு ஆறியதும் உருட்டி பார்க்க வேண்டும் அவ்வாறு வந்தால் அல்வா ரெடி
 • இப்போது கசகசா அல்வா ரெடி