ரவா லட்டு

Copy Icon
Twitter Icon
ரவா லட்டு

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 30 Min

Total Time : 40 Min

Ingredients

Serves : 4
  • ரவை 1 கப்


  • சக்கரை 1 கப்


  • நெய் 1/2கப்


  • தேங்காய் துருவல் 1/4கப்


  • சூடான பால் 1/2 டம்ளர்


  • பாதாம் முந்திரி பருப்பு வகைகள் 100

Directions

  • கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • தேங்காயை துருவி கொள்ளவும்
  • சர்க்கரையை பொடி செய்து கொள்ளவும்
  • ஒரு கடாயில் நெய் சேர்த்து தேங்காய் துருவல் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்
  • மேலும் சிறிது நெய் சேர்த்து ரவையை நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும்
  • உடன் வறுத்து தேங்காய் துருவல் முந்திரி பருப்பு சர்க்கரை சூடான நெய் சேர்த்து கிளறவும்
  • சூடான பாலை ஊற்றி உருண்டை பிடிக்கவும்
  • சுவையான ரவா லட்டு தயார்