தேன் மிட்டாய்

Copy Icon
Twitter Icon
தேன் மிட்டாய்

Description

Cooking Time

Preparation Time :2 Hr 0 Min

Cook Time : 30 Min

Total Time : 2 Hr 30 Min

Ingredients

Serves : 5
 • இட்லி அரிசி-1 கப்


 • உளுத்தம்பருப்பு 1/4 கப்


 • ஜவ்வரிசி 2 டேபிள்ஸ்பூன்


 • பேக்கிங் சோடா 1 பின்ச்


 • கேசரி பவுடர் 1 பின்ச்


 • சக்கரை 1 கப்


 • என்னை 100 மில்லி


 • தண்ணீர் 1, கப்

Directions

 • ஒரு பாத்திரத்தில் அரிசி ஜவ்வரிசி உளுத்தம் பருப்பு தண்ணீர் சேர்த்து 1 1/ 2 மணி நேரம் ஊற வைக்கவும்
 • ஊறிய அரிசியை மிக்ஸியில் நைசாக அரைக்கவும் அரைக்கும்போது இடையிடையில் பேக்கிங் சோடா ஃபுட் கலர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
 • சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பாகு எடுத்துக் கொள்ளவும்
 • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த மாவை சிறிய உருண்டைகளாக போட்டு பொரித்து எடுத்து சர்க்கரை பாகில் போட்டு அரைமணி நேரம் ஊறவிடவும்
 • ஊறிய மிட்டாய்களை சர்க்கரையில் போட்டு புரட்டி உலர வைத்து சாப்பிடலாம்
 • காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பயன்படுத்திக்கொள்ளலாம்
 • சுவையான தேன் மிட்டாய் தயார்