Close Button

தேன் மிட்டாய்

தேன் மிட்டாய்

Cooking Time

Preparation Time : 120

Cook Time : 30

Total Time : 150

Ingredients

Serves 5

  • இட்லி அரிசி-1 கப்

  • உளுத்தம்பருப்பு 1/4 கப்

  • ஜவ்வரிசி 2 டேபிள்ஸ்பூன்

  • பேக்கிங் சோடா 1 பின்ச்

  • கேசரி பவுடர் 1 பின்ச்

  • சக்கரை 1 கப்

  • என்னை 100 மில்லி

  • தண்ணீர் 1, கப்

Directions

  • 01

    ஒரு பாத்திரத்தில் அரிசி ஜவ்வரிசி உளுத்தம் பருப்பு தண்ணீர் சேர்த்து 1 1/ 2 மணி நேரம் ஊற வைக்கவும்

  • 02

    ஊறிய அரிசியை மிக்ஸியில் நைசாக அரைக்கவும் அரைக்கும்போது இடையிடையில் பேக்கிங் சோடா ஃபுட் கலர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  • 03

    சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பாகு எடுத்துக் கொள்ளவும்

  • 04

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த மாவை சிறிய உருண்டைகளாக போட்டு பொரித்து எடுத்து சர்க்கரை பாகில் போட்டு அரைமணி நேரம் ஊறவிடவும்

  • 05

    ஊறிய மிட்டாய்களை சர்க்கரையில் போட்டு புரட்டி உலர வைத்து சாப்பிடலாம்

  • 06

    காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பயன்படுத்திக்கொள்ளலாம்

  • 07

    சுவையான தேன் மிட்டாய் தயார்

Review

0

Please Login to comment

Link copied