வாழைக்காய் பஜ்ஜி

Copy Icon
Twitter Icon
வாழைக்காய் பஜ்ஜி

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • வாழைக்காய் 1


  • பஜ்ஜி மாவு 1 கப்


  • எண்ணெய் 200 மில்லி

Directions

  • வாழைக்காயை தோல் சீவி மெல்லியதாக நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்
  • பாத்திரத்தில் பஜ்ஜி மாவை தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைக்காய் பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  • ஈஸியான வாழைக்காய் பஜ்ஜி தயார்