Close Button

வாழைக்காய் பஜ்ஜி

வாழைக்காய் பஜ்ஜி

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 4

  • வாழைக்காய் 1

  • பஜ்ஜி மாவு 1 கப்

  • எண்ணெய் 200 மில்லி

Directions

  • 01

    வாழைக்காயை தோல் சீவி மெல்லியதாக நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்

  • 02

    பாத்திரத்தில் பஜ்ஜி மாவை தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்

  • 03

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைக்காய் பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

  • 04

    ஈஸியான வாழைக்காய் பஜ்ஜி தயார்

Review

0

Please Login to comment

Link copied