மால்புவ

Copy Icon
Twitter Icon
மால்புவ

Cooking Time

Preparation Time :1 Hr 0 Min

Cook Time : 10 Min

Total Time : 1 Hr 10 Min

Ingredients

Serves : 5
 • மைதா மாவு 1 கப்


 • பால் 1 கப்


 • பன்னீர் 1/4 கப்


 • சர்க்கரை 5 டேபிள்ஸ்பூன்


 • சோம்பு 1 டேபிள்ஸ்பூன்


 • பொடித்த வேர்க்கடலை 1 டேபிள்ஸ்பூன்


 • உப்பு 1 டேபிள்ஸ்பூன்


 • எண்ணெய் 100 மில்லி


 • 2.சர்க்கரை பாகு செய்வதற்கு தேவையான பொருட்கள்


 • சர்க்கரை-1 கப்


 • தண்ணீர் 1 /2கப்


 • ஏலக்காய்-2

Directions

 • முதலில் பனீரை துருவிக்கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு சர்க்கரை உப்பு பால் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கிக்கொள்ளவும்
 • கலக்கிய மாவில் சோம்பு வேர்க்கடலை சேர்த்து கலந்து 50 நிமிடம் ஊறவிடவும்
 • சர்க்கரை பாகு செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் ஏலக்காய் சேர்த்து திக்காக பால் எடுத்துக் கொள்ளவும்
 • ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு குழிக் கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்து சர்க்கரை பாகில் போட்டு எடுத்து பரிமாறலாம்
 • டேஸ்டியான ஈஸியான மால்புவா தயார்