கசுரு

Copy Icon
Twitter Icon
 கசுரு

Description

Cooking Time

Preparation Time :2 Hr 0 Min

Cook Time : 10 Min

Total Time : 2 Hr 10 Min

Ingredients

Serves : 10
 • பச்சரிசி-1 கிலோ


 • தேங்காய் 1


 • முட்டை 3


 • கசகசா 1 டேபிள்ஸ்பூன்


 • வெள்ளம 400 கிராம்


 • ஏலக்காய் தூள் 1 டேபிள்ஸ்பூன்


 • என்னை 500 மில்லி

Directions

 • பச்சரிசியை கழுவி வெயிலில் காய வைக்கவும் இருக்கும்போது மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்
 • வெல்லத்தை பாகு எடுத்துக்கொள்ளவும் தேங்காயை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்
 • அகலமான பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு முட்டை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும் அதில் தேங்காய் பால் ஏலக்காய் கசகசா சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் அரைமணி நேரம் ஊறவிடவும்
 • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
 • பிசைந்த மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து டைமண்ட் வடிவில் கட் பண்ணி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்