- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Cooking Time
Preparation Time : 3600
Cook Time : 10
Total Time : 3610
Ingredients
Serves 4
சிக்கன் துண்டுகள் 200 கிராம்
உருளைக்கிழங்கு 2
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 பின்ச்
மிளகாய் தூள்-1 டேபிள்ஸ்பூன்
கரம்மசாலா 1 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் 1 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு 1 டேபிள்ஸ்பூன்
கான்பிளவர் மாவு 1 டேபிள்ஸ்பூன்
உப்பு 1 பின்ச்
எண்ணெய்-300 மில்லி
முட்டை 1
bread crumbs 1 கப்
Directions
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்
மிக்ஸியில் சிக்கன் துண்டுகள் உருளைக்கிழங்கு வெங்காயம் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது சீரகம் கரம் மசாலாத்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த கறி விழுது சேர்த்து அதில் வேக வைத்த உருளைக்கிழங்கு கான்பிளவர் மாவு மைதா மாவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
முட்டையில் உப்பு பெப்பர் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
அரைத்த கறி விழுது வடை போல் தட்டி முட்டையில் தோய்த்து ஒரு தட்டில் வைத்து ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்
1 மணி நேரம் ஆனதும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு டோனட்களாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
சுவையான சிக்கன் டோனட் தயார்