Close Button

சிக்கன் டோனட்

சிக்கன் டோனட்

Cooking Time

Preparation Time : 3600

Cook Time : 10

Total Time : 3610

Ingredients

Serves 4

  • சிக்கன் துண்டுகள் 200 கிராம்

  • உருளைக்கிழங்கு 2

  • இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்

  • மஞ்சள்தூள் 1 பின்ச்

  • மிளகாய் தூள்-1 டேபிள்ஸ்பூன்

  • கரம்மசாலா 1 டேபிள்ஸ்பூன்

  • சீரகத்தூள் 1 டேபிள்ஸ்பூன்

  • மைதா மாவு 1 டேபிள்ஸ்பூன்

  • கான்பிளவர் மாவு 1 டேபிள்ஸ்பூன்

  • உப்பு 1 பின்ச்

  • எண்ணெய்-300 மில்லி

  • முட்டை 1

  • bread crumbs 1 கப்

Directions

  • 01

    உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்

  • 02

    மிக்ஸியில் சிக்கன் துண்டுகள் உருளைக்கிழங்கு வெங்காயம் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது சீரகம் கரம் மசாலாத்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  • 03

    ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த கறி விழுது சேர்த்து அதில் வேக வைத்த உருளைக்கிழங்கு கான்பிளவர் மாவு மைதா மாவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  • 04

    முட்டையில் உப்பு பெப்பர் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்

  • 05

    அரைத்த கறி விழுது வடை போல் தட்டி முட்டையில் தோய்த்து ஒரு தட்டில் வைத்து ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்

  • 06

    1 மணி நேரம் ஆனதும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு டோனட்களாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  • 07

    சுவையான சிக்கன் டோனட் தயார்

Review

0

Please Login to comment

Link copied