மசாலா வேர்க்கடலை

Copy Icon
Twitter Icon
மசாலா வேர்க்கடலை

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • வேர்க்கடலை 1கப்


  • மஞ்சள்தூள் 1 பின்ச்


  • மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்


  • உப்பு 1 டேபிள்ஸ்பூன்


  • கருவேப்பிலை 1 பின்ச்


  • எண்ணெய் 3ஸ்பூன்

Directions

  • ஒரு கடாயில் வேர்க்கடலை வறுத்துக் கொள்ளவும்
  • மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலை உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து பொரியவிடவும் பிறகு வறுத்த வேர்க்கடலை அதில் கொட்டி நன்கு கிளறி விடவும்
  • சுவையான மசாலா வேர்க்கடலை தயார்