மசாலா வேர்க்கடலை

மசாலா வேர்க்கடலை

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 4

  • வேர்க்கடலை 1கப்

  • மஞ்சள்தூள் 1 பின்ச்

  • மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்

  • உப்பு 1 டேபிள்ஸ்பூன்

  • கருவேப்பிலை 1 பின்ச்

  • எண்ணெய் 3ஸ்பூன்

Directions

  • 01

    ஒரு கடாயில் வேர்க்கடலை வறுத்துக் கொள்ளவும்

  • 02

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலை உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து பொரியவிடவும் பிறகு வறுத்த வேர்க்கடலை அதில் கொட்டி நன்கு கிளறி விடவும்

  • 03

    சுவையான மசாலா வேர்க்கடலை தயார்

Review

0

Please Login to comment

Link copied