கொழுக்கட்டை

Copy Icon
Twitter Icon
கொழுக்கட்டை

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 10 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 4
 • அரிசி மாவு 1கப்


 • வெல்லம் 1கட்டி


 • தேங்காய் துருவல் 1/4 கப்


 • வேர்க்கடலை 1/4கப்


 • உப்பு 1பின்ச்


 • தண்ணீர் 1கப்

Directions

 • ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி சூடு செய்யவும்
 • தண்ணீர் கொதி வந்தவுடன் அகலமான பாத்திரத்தில் அரைத்த அரிசி மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
 • வேர்க்கடலையை மிக்ஸியில் ஒன்றிண்டாக அரைத்துக் கொள்ளவும்
 • ஒரு கடாயில் வெல்லத்தை பாகு எடுத்துக்கொள்ளவும் அதில் துருவிய தேங்காய் வறுத்த வேர்க்கடலை சேர்த்து கெட்டியாக கிளறி விடவும்
 • அரிசி மாவை உருண்டையாக உருட்டி வட்டமாக தட்டி அதன் நடுவில் பூரணத்தை வைத்து மூடி விடவும்
 • அதில் தண்ணீர் ஊற்றி சூடு செய்யவும் செய்து வைத்துள்ள மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும்