கறி வடை

Copy Icon
Twitter Icon
கறி வடை

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 10 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 3
 • மட்டன் 1/4கிலோ


 • பூண்டு 2


 • இஞ்சி 1 துண்டு


 • சாம்பார் வெங்காயம் 100 கிராம்


 • பட்டை ஏலக்காய் கிராம்பு தலா 1


 • கசகசா 1ஸ்பூன்


 • காய்ந்த மிளகாய் 4


 • பொட்டுக்கடலை 50 கிராம்


 • உப்பு 1/2 ஸ்பூன்


 • எண்ணெய் 200 கிராம்

Directions

 • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கறி துண்டுகளை வதக்கி கொள்ளவும் அதே கடாயில் பொட்டுக்கடலை வெங்காயம் காய்ந்த மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
 • மிக்ஸியில் கரித்துண்டுகள் பொட்டுக்கடலை பட்டை ஏலக்காய் இஞ்சி பூண்டு காய்ந்த மிளகாய் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
 • தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணை ஊற்றி கறியை சிறிய வடைகளாக தட்டி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
 • சுவையான கறி வடை தயார்