Close Button

மடக்கு பணியாரம்/சுருள் பணியாரம்

மடக்கு பணியாரம்/சுருள் பணியாரம்

Cooking Time

Preparation Time : 60

Cook Time : 10

Total Time : 70

Ingredients

Serves 6

  • பச்சரிசி 250 கிராம்

  • முட்டை 3

  • சர்க்கரை 200 கிராம்

  • தேங்காய் 1

  • உப்பு 1 டேபிள்ஸ்பூன்

  • எண்ணெய் 300 மில்லி

Directions

  • 01

    தேங்காயை உடைத்து அரைத்து கெட்டியாக பால் எடுத்துக் கொள்ளவும்

  • 02

    முட்டை மற்றும் சீனியை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  • 03

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு உப்பு முட்டை சர்க்கரை தேங்காய் பால் ஊற்றி கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

  • 04

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்

  • 05

    பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்தி கட்டையில் வட்டமாக தேய்த்து சுருள் வடிவில் உருட்டி எடுத்துக் கொள்ளவும்

  • 06

    உருட்டி வைத்துள்ள பணியாரங்களை எண்ணெயில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  • 07

    சுவையான மடக்குப் பணியாரம் அல்லது சுருள் பணியாரம் தயார்

Review

0

Please Login to comment

#Tags

Link copied