பால் பணியாரம்

Copy Icon
Twitter Icon
பால் பணியாரம்

Cooking Time

Preparation Time :3 Hr 0 Min

Cook Time : 10 Min

Total Time : 3 Hr 10 Min

Ingredients

Serves : 4
 • அரிசி 1 கப்


 • உளுந்து 1 /4கப்


 • தேங்காய் 1


 • ஏலக்காய் 4


 • உப்பு-1 ஸ்பூன்


 • சர்க்கரை 1கப்


 • எண்ணெய் 100 மில்லி

Directions

 • அரிசி பருப்பு இரண்டையும் 3மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும் ஊற வைத்த அரிசியுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
 • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறியசிறிய பணியாரங்களாக பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
 • தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும் தேங்காயுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும் பாலுடன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
 • பொரித்து வைத்துள்ள பணியாரங்களை தேங்காய்ப்பால் சேர்த்து 5 நிமிடம் ஊற வைத்து பரிமாறலாம்
 • சுவையான பால் பணியாரம் தயார்