பால் பணியாரம்

பால் பணியாரம்

Cooking Time

Preparation Time : 180

Cook Time : 10

Total Time : 190

Ingredients

Serves 4

  • அரிசி 1 கப்

  • உளுந்து 1 /4கப்

  • தேங்காய் 1

  • ஏலக்காய் 4

  • உப்பு-1 ஸ்பூன்

  • சர்க்கரை 1கப்

  • எண்ணெய் 100 மில்லி

Directions

  • 01

    அரிசி பருப்பு இரண்டையும் 3மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும் ஊற வைத்த அரிசியுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்

  • 02

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறியசிறிய பணியாரங்களாக பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்

  • 03

    தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும் தேங்காயுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும் பாலுடன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்

  • 04

    பொரித்து வைத்துள்ள பணியாரங்களை தேங்காய்ப்பால் சேர்த்து 5 நிமிடம் ஊற வைத்து பரிமாறலாம்

  • 05

    சுவையான பால் பணியாரம் தயார்

Review

0

Please Login to comment

Link copied