அப்பம்

Copy Icon
Twitter Icon
அப்பம்

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 10 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 3
  • மைதா மாவு 1 கப்


  • தேங்காய் பால் 1 கப்


  • சக்கரை 1/4 கப்


  • ரவை 2 டேபிள்ஸ்பூன்


  • ஏலக்காய் பவுடர் 1 பின்ச்


  • பேக்கிங் சோடா 1 சிட்டிகை


  • பேக்கிங் பவுடர் 1 பின்ச்


  • எண்ணெய் 100 மில்லி

Directions

  • ஒரு பாத்திரத்தில் மைதா மாவு சிறிது தண்ணீர் ஊற்றி மாவை கரைத்து கொள்ளவும் பேக்கிங் பவுடர் ஏலக்காய்த்தூள் தேங்காய் பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  • கரைத்த மாவை 10 நிமிடம் ஊற விடவும்
  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அகலமான ஆப்பம் கரண்டியால் எடுத்து ஊற்றவும்
  • இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  • சுவையான அப்பம் தயார்